GC பூக்கடை

நாங்கள் யார்?

GC பூக்கடை என்பது நறுமண மலர்களை இயற்கையான பொலிவுடன் உங்களுக்கு வழங்கும் ஒரு தளம். உங்கள் விசேஷங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு மெருகூட்டும் வகையில் மிகத் தரமான மலர்களை நாங்கள் பிரத்யேகமாகத் தயாரித்து வழங்குகிறோம்.

"பூக்களின் வாசம் உங்கள் சுவாசத்தை தேடி வர... தரமான மலர்களை மலிவான விலையில் வழங்குகிறோம்!"
தரமான மலர்கள்
குறைந்த விலை
விரைவான டெலிவரி
Home Delivery Available - Only ₹10 for delivery within 3 kilometers.
நம்பகமான சேவை
பிரீமியம் தேர்வுகள்

எங்களின் சிறப்பு மலர்கள்

அரும்பு மலர்கள் Fresh Stock

அரும்பு மலர்கள்

அழகான கட்டுக்கள் மற்றும் மாலைகளுக்கு ஏற்ற நறுமண அரும்புகள்.

"மொட்டுக்களின் மென்மை... மனதிற்கு அமைதி!"
குண்டுமல்லி வடவம்பலம் ஸ்பெஷல்

குண்டுமல்லி

மதுரையின் மணத்தை விஞ்சும் எங்களது வடவம்பல குண்டுமல்லி.

"வெண்மை நிறம்... விண்ணuலக வாசம்!"
ரோஜா மலர்கள் Best Seller

ரோஜா மலர்கள்

அன்பின் அடையாளமாகத் திகழும் மென்மையான மற்றும் நறுமண பன்னீர் ரோஜாக்கள்.

"காதலின் சின்னம்... கவின்மிகு நறுமணம்!"
கனகாம்பரம் Traditional

கனகாம்பரம்

மங்கையர் சூடும் மங்களகரமான வர்ண ஜாலங்கள் நிறைந்த அழகான மலர்கள்.

"ஆரஞ்சு வண்ண அழகே... மங்களத்தின் அடையாளமே!"
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல