🌸 GC FLOWERS

பூக்கள் ஆடர் செய்ய கீழே உள்ள விவரங்களை கொடுத்து பதிவு செய்யவும்

மலர்கள் ஆர்டர் செய்ய:
  1. உங்களது பெயரை உள்ளிடவும்.
  2. உங்களது கைபேசி எண்ணை பதிவு செய்யவும்.
  3. என்ன பூ வாங்கப் போகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யவும்.
  4. பூவின் அளவு எவ்வளவு தேவை என்பதை குறிப்பிடவும்.
  5. பூ எந்த தேதியில் உங்களுக்குத் தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. நேரில் வேண்டுமா அல்லது ஹோம் டெலிவரி வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யவும்.
  7. முகவரி விவரம் மற்றும் இருப்பிட லொகேஷனை ஆட் செய்யவும்.
  8. கட்டண முறையைத் தேர்வு செய்து (ஆன்лайн/டெலிவரி) ஆர்டரை உறுதி செய்யவும்.
வீட்டிற்கு டெலிவரி தேர்வு செய்துள்ளீர்கள். 3 கிலோமீட்டருக்கு ₹10 வீதம் டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும்.

QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தவும்

GC Flowers PhonePe QR
GPay / PhonePe: 7305283539